Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

₹8,000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க.

சரியான விடை: (C) ₹80
விளக்கம்: 2 ஆண்டுகளுக்குக் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் = P(R/100)² = 8000 × (10/100)² = ₹80. தனிவட்டி ₹1600, கூட்டுவட்டி ₹1680 என்பதாலும் இது உறுதியாகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ₹3,500 என விலை குறிக்கப்பட்ட ஒரு குளிரூட்டி (AC) ₹2,800-க்கு வாங்கப்பட்டது எனில் கொடுக்கப்பட்ட தள்ளுபடி சதவீதம்விடை: 20%
  2. ஒருவர் தன் வருவாயில் 35%-ஐ வீட்டு வாடகைக்குச் செலவிடுகிறார். மீதியில் 75%-ஐ மற்ற செலவுகளுக்குச் செலவிடுகிறார் எனில் அவரது சேமிப்பு வருவாயில் எத்தனை சதவீதம்?விடை: 16.25%
  3. 8 பேர் கொண்ட குழுவில் 65 kg எடையுள்ள ஒருவருக்குப் பதிலாக ஒரு புதிய நபர் வரும்போது சராசரி எடை 1.5 kg கூடுகிறது எனில் அப்புதிய நபரின் எடை எவ்வளவு?விடை: 77 kg
  4. A : B = 5 : 7 மற்றும் B : C = 6 : 11 எனில் A : B : C-ன் மதிப்புவிடை: 30 : 42 : 77
  5. ஒரு தொகை தனிவட்டி முறையில் 15 ஆண்டுகளில் நான்கு மடங்காக வேண்டுமெனில் வட்டி வீதம் காண்க.விடை: 20%
  6. 20 பேர் ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் 25 பேர் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 16
  7. ஒரு முக்கோணத்தின் ஏதேனும் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவைவிடவிடை: அதிகமாக இருக்கும்
  8. P² – 5P + 6-ன் ஒரு காரணி (P – 3) எனில் மற்றொரு காரணிவிடை: (P – 2)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions