வினா விடை · பொதுத் தமிழ்
பாரதிதாசன் ‘சாகித்திய அகாதெமிப் பரிசு’ பெற்றது எதற்காக
சரியான விடை: (D) பிசிராந்தையார்
விளக்கம்: பாரதிதாசனின் 'பிசிராந்தையார்' நாடகத்துக்கு 1969-ல் (மறைவுக்குப் பின்) சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. பாரதிதாசன் 'புரட்சிக்கவி' என்று போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 97. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) அன்றே அன்றே (b) எறி எறி (c) தீ தீ (d) கோடி கோடி கோடியே — 1. இசைநிறை 2. அசைநிலை 3. சினம் 4. அச்சம் (வரிசை a b c d)விடை: 2 3 4 1
- 'திருவேங்கடத்தந்தாதி' யாருடைய அருளை வேண்டிப் பாடப்பெற்ற அந்தாதி நூல்?விடை: திருமால்
- 'மந்தரை' என்பவள்விடை: கைகேயியின் தோழி
- அருணாசலக் கவிராயர் தம் இராமநாடகக் கீர்த்தனையை முதலில் அரங்கேற்றிய இடம்விடை: திருவரங்கம்
- சிலப்பதிகாரத்துக்குச் 'சிறந்த உரை' எழுதியவர்விடை: அடியார்க்குநல்லார்
- “கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்” இது எவ்வகை தொடர்விடை: பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
- 'அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்' என்பது பழமொழி. இதில் வரும் அஷ்டப்பிரபந்தம் யார் இயற்றிய தொகுதி?விடை: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
- ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்றவர்விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
