வினா விடை · பொதுத் தமிழ்
“கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்” இது எவ்வகை தொடர்
சரியான விடை: (D) பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
விளக்கம்: 'எழுதாமல் இராள்' என இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து 'எழுதுவாள்' என்ற உடன்பாட்டுப் பொருளையே தருவதால் இது பொருள் மாறா எதிர்மறைத் தொடர். இத்தகைய தொடர் கருத்தை உறுதியாக வலியுறுத்தும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 97. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அருணாசலக் கவிராயர் தம் இராமநாடகக் கீர்த்தனையை முதலில் அரங்கேற்றிய இடம்விடை: திருவரங்கம்
- ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்றவர்விடை: பாரதியார்
- 'திருவேங்கடத்தந்தாதி' யாருடைய அருளை வேண்டிப் பாடப்பெற்ற அந்தாதி நூல்?விடை: திருமால்
- பொருத்துக: (a) பூங்கொடி (b) சீட்டுக்கவி (c) பழமொழி (d) இசையமுது — 1. பாரதியார் 2. முடியரசன் 3. பாரதிதாசன் 4. முன்றுறையரையனார் (வரிசை a b c d)விடை: 2 1 4 3
- பாரதிதாசன் ‘சாகித்திய அகாதெமிப் பரிசு’ பெற்றது எதற்காகவிடை: பிசிராந்தையார்
- ‘பத்துப்பாட்டு’ நூல்களுள் ஒன்றுவிடை: மலைபடுகடாம்
- பொருத்துக: (a) அன்றே அன்றே (b) எறி எறி (c) தீ தீ (d) கோடி கோடி கோடியே — 1. இசைநிறை 2. அசைநிலை 3. சினம் 4. அச்சம் (வரிசை a b c d)விடை: 2 3 4 1
- ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள்விடை: சிற்றில், சிறுபறை, சிறுதேர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
