Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பாரதியார் படைப்புகளில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?

சரியான விடை: (B) சுதேசமித்திரன்
விளக்கம்: சுதேசமித்திரன் ஜி. சுப்பிரமணிய ஐயர் தொடங்கிய இதழ்; பாரதியார் அதில் உதவியாசிரியராகப் பணியாற்றினார். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை பாரதியாரின் படைப்புகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: (a) உவமைத்தொகை (b) உம்மைத்தொகை (c) அன்மொழித்தொகை (d) பண்புத்தொகை — (1) வட்டத்தொட்டி (2) அண்ணன் தம்பி (3) முறுக்கு மீசை வந்தார் (4) மலர்க்கைவிடை: 4 2 3 1
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளை தாக்கும் புயல்கள் வலம்புரி புயல்கள். ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை தாக்கும் புயல்கள் இடம்புரி புயல்கள்.விடை: இரண்டும் தவறு
  3. பொருத்துக (கலைச்சொல்): (a) Storm (b) Tempest (c) Tornado (d) Whirlwind — (1) சூறாவளி (2) சுழல்காற்று (3) புயல் (4) பெருங்காற்றுவிடை: 3 4 1 2
  4. உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?விடை: தொல்காப்பியர்
  5. நன்னன் என்னும் குறுநில மன்னனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல்?விடை: மலைபடுகடாம்
  6. அதிவீரராம பாண்டியன் எழுதாத நூல் எது?விடை: விவேக சிந்தாமணி
  7. பொருத்துக (சொல் - பொருள்): (a) மயலுறுத்து (b) ப்ராண - ரஸம் (c) லயத்துடன் (d) வாசனை — (1) சீராக (2) மயங்கச் செய் (3) மணம் (4) உயிர்வளிவிடை: 2 4 1 3
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ஆங்கிலத்தில் Prose Poetry என்றழைக்கப்படும் வடிவத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர். 2. புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம் பார...விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions