Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அதிவீரராம பாண்டியன் எழுதாத நூல் எது?

சரியான விடை: (D) விவேக சிந்தாமணி
விளக்கம்: விவேக சிந்தாமணியின் ஆசிரியர் யார் என்று அறியப்படவில்லை. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, கூர்மபுராணம், காசிகாண்டம் ஆகியவை அதிவீரராம பாண்டியர் இயற்றியவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?விடை: தொல்காப்பியர்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ஆங்கிலத்தில் Prose Poetry என்றழைக்கப்படும் வடிவத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர். 2. புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம் பார...விடை: 2 மட்டும் சரி
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளை தாக்கும் புயல்கள் வலம்புரி புயல்கள். ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை தாக்கும் புயல்கள் இடம்புரி புயல்கள்.விடை: இரண்டும் தவறு
  4. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்று கூறும் நூல்?விடை: சிறுபாணாற்றுப்படை
  5. பாரதியார் படைப்புகளில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?விடை: சுதேசமித்திரன்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில் உவம உருபு மறைந்து வரும் உம்மைத்தொகை. இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வரும...விடை: இரண்டும் தவறு
  7. பொருத்துக: (a) உவமைத்தொகை (b) உம்மைத்தொகை (c) அன்மொழித்தொகை (d) பண்புத்தொகை — (1) வட்டத்தொட்டி (2) அண்ணன் தம்பி (3) முறுக்கு மீசை வந்தார் (4) மலர்க்கைவிடை: 4 2 3 1
  8. கீழ்க்கண்ட எது பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: கேலிச்சித்திரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions