வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ஆங்கிலத்தில் Prose Poetry என்றழைக்கப்படும் வடிவத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர். 2. புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம் பாரதியின் வசன கவிதை.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: ஆங்கிலத்தில் Prose Poetry எனப்படும் வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் பாரதியார்; வீரமாமுனிவர் அல்லர். பாரதியின் வசன கவிதையே புதுக்கவிதை வடிவம் உருவாகக் காரணமானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அதிவீரராம பாண்டியன் எழுதாத நூல் எது?விடை: விவேக சிந்தாமணி
- நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்று கூறும் நூல்?விடை: சிறுபாணாற்றுப்படை
- உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?விடை: தொல்காப்பியர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில் உவம உருபு மறைந்து வரும் உம்மைத்தொகை. இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வரும...விடை: இரண்டும் தவறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளை தாக்கும் புயல்கள் வலம்புரி புயல்கள். ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை தாக்கும் புயல்கள் இடம்புரி புயல்கள்.விடை: இரண்டும் தவறு
- கீழ்க்கண்ட எது பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: கேலிச்சித்திரம்
- பாரதியார் படைப்புகளில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?விடை: சுதேசமித்திரன்
- விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: கலிங்கத்துப்பரணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
