வினா விடை · பொதுத் தமிழ்
‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?
சரியான விடை: (C) திருக்கோவையார்
விளக்கம்: திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகரிடம் 'பாவை பாடிய வாயால் கோவை பாடுக' என இறைவன் கேட்டதால் திருக்கோவையார் பாடப்பட்டது என்பது மரபு. திருக்கோவையார் பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையில் இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தில்லையாடி வள்ளியம்மை ...................... நாட்டில் பிறந்தார்.விடை: தென்னாப்பிரிக்கா
- பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுகவிடை: கலித்தாழிசை
- வினைத்தொகைக்குப் பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: சூழ்கழல்
- பொருத்துக: a) களவழி நாற்பது b) முதுமொழிக்காஞ்சி c) நாலடியார் d) ஏலாதி; 1. நிலையாமை 2. வேளாண் வேதம் 3. ஆறு மருந்து 4. புறப்பொருள்விடை: 4 1 2 3
- சரியானவற்றைக் கண்டறிக: 1. நீ + ஐ = நின்னை 2. நீ + அது = நினது 3. நீ + ஆல் = நீயால் 4. நீ + கு = நீக்குவிடை: 1, 2 – சரி
- பொருத்துக: பட்டியல் I – a) பேதையர் நட்பு b) பண்புடையார் தொடர்பு c) அறிவுடையார் நட்பு d) இடுக்கண் களையும் நட்பு; பட்டியல் II – 1. உடுக்கை இழந்தவன் கை 2. வளர்பிறை 3. நவில்தொறும் நூல்...விடை: 4 3 2 1
- ‘செழுங்கனித் தீஞ்சுவை’ என்ற தொடரைச் சரியாகப் பிரித்து எழுதியிருப்பது எது?விடை: செழுமை + கனி + தீம் + சுவை
- “ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும் செய்ய தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப” – இவ்வரிகளில் சீதையை அழியாமல் காத்தவை எவை?விடை: கற்பும் அருளும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
