Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தில்லையாடி வள்ளியம்மை ...................... நாட்டில் பிறந்தார்.

சரியான விடை: (D) தென்னாப்பிரிக்கா
விளக்கம்: தில்லையாடி வள்ளியம்மை 1898இல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்தார். காந்தியடிகளின் அறப்போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்று 16 வயதில் உயிர்நீத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வினைத்தொகைக்குப் பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: சூழ்கழல்
  2. ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?விடை: திருக்கோவையார்
  3. சரியானவற்றைக் கண்டறிக: 1. நீ + ஐ = நின்னை 2. நீ + அது = நினது 3. நீ + ஆல் = நீயால் 4. நீ + கு = நீக்குவிடை: 1, 2 – சரி
  4. பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுகவிடை: கலித்தாழிசை
  5. ‘செழுங்கனித் தீஞ்சுவை’ என்ற தொடரைச் சரியாகப் பிரித்து எழுதியிருப்பது எது?விடை: செழுமை + கனி + தீம் + சுவை
  6. பொருத்துக: a) களவழி நாற்பது b) முதுமொழிக்காஞ்சி c) நாலடியார் d) ஏலாதி; 1. நிலையாமை 2. வேளாண் வேதம் 3. ஆறு மருந்து 4. புறப்பொருள்விடை: 4 1 2 3
  7. பொருத்துக: a) ஊ b) ஐ c) நொ d) தே; 1. தலைவன் 2. ஊன் 3. கடவுள் 4. துன்புறுவிடை: 2 1 4 3
  8. பொருத்துக: பட்டியல் I – a) பேதையர் நட்பு b) பண்புடையார் தொடர்பு c) அறிவுடையார் நட்பு d) இடுக்கண் களையும் நட்பு; பட்டியல் II – 1. உடுக்கை இழந்தவன் கை 2. வளர்பிறை 3. நவில்தொறும் நூல்...விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions