Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக

சரியான விடை: (D) கலித்தாழிசை
விளக்கம்: பரணி இலக்கியம் கலித்தாழிசை என்ற பாவகையில் பாடப்படும். போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடுவது பரணி; கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் செயங்கொண்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?விடை: திருக்கோவையார்
  2. பொருத்துக: a) களவழி நாற்பது b) முதுமொழிக்காஞ்சி c) நாலடியார் d) ஏலாதி; 1. நிலையாமை 2. வேளாண் வேதம் 3. ஆறு மருந்து 4. புறப்பொருள்விடை: 4 1 2 3
  3. தில்லையாடி வள்ளியம்மை ...................... நாட்டில் பிறந்தார்.விடை: தென்னாப்பிரிக்கா
  4. பொருத்துக: பட்டியல் I – a) பேதையர் நட்பு b) பண்புடையார் தொடர்பு c) அறிவுடையார் நட்பு d) இடுக்கண் களையும் நட்பு; பட்டியல் II – 1. உடுக்கை இழந்தவன் கை 2. வளர்பிறை 3. நவில்தொறும் நூல்...விடை: 4 3 2 1
  5. வினைத்தொகைக்குப் பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: சூழ்கழல்
  6. “ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும் செய்ய தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப” – இவ்வரிகளில் சீதையை அழியாமல் காத்தவை எவை?விடை: கற்பும் அருளும்
  7. சரியானவற்றைக் கண்டறிக: 1. நீ + ஐ = நின்னை 2. நீ + அது = நினது 3. நீ + ஆல் = நீயால் 4. நீ + கு = நீக்குவிடை: 1, 2 – சரி
  8. தேம்பாவணியில் ‘வளன்’ என்ற சொல்லால் குறிக்கப்படுபவர் யார்?விடை: சூசையப்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions