Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“பாவலரேறு” என்று அழைக்கப்படுபவர்

சரியான விடை: (C) பெருஞ்சித்திரனார்
விளக்கம்: துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார் ‘பாவலரேறு’ என்று போற்றப்படுகிறார். இவர் ‘தென்மொழி’, ‘தமிழ்ச்சிட்டு’ ஆகிய தனித்தமிழ் இதழ்களை நடத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பெரியபுராணத்தில் கூறப்படும் தனியடியார், தொகையடியார் உள்ளிட்ட மொத்தச் சிவனடியார்களின் எண்ணிக்கைவிடை: 72
  2. பிறமொழி நூலைத் தழுவாமல் தமிழிலேயே தோன்றிய முதல் காப்பியம் எது?விடை: சிலப்பதிகாரம்
  3. "எழுமின், விழிமின்" என்று இளைஞர்களை அழைத்தவர்விடை: விவேகானந்தர்
  4. பின்வருவனவற்றுள் சங்கரதாஸ் சுவாமிகள் எழுதாதது எது?விடை: மதங்க சூளாமணி
  5. 'குழந்தை இலக்கியத்தின் முன்னோடி' என்று அழைக்கப்படுபவர்விடை: அழ. வள்ளியப்பா
  6. “மின்னாமல் இடி இடித்தது போல” – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: எதிர்பாராத துன்பச் செய்தி
  7. 'நவீன கம்பர்' என்று அழைக்கப்பட்டவர்விடை: மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  8. “நான் கண்ட பாரதம்” என்ற அரிய நூலை <br />எழுதியவர்விடை: அம்புஜத்தம்மாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions