வினா விடை · பொதுத் தமிழ்
'நவீன கம்பர்' என்று அழைக்கப்பட்டவர்
சரியான விடை: (A) மீனாட்சிசுந்தரம் பிள்ளை
விளக்கம்: பல தலபுராணங்களை இயற்றியதால் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நவீன கம்பர் எனப் போற்றப்பட்டார். உ.வே.சாமிநாதையர் இவரது மாணவர் ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுவழிச் செய்திகளின்படி 'தலைச்சங்கம்' நிகழ்ந்த இடம்விடை: கடல்கொண்ட தென்மதுரை
- 'குழந்தை இலக்கியத்தின் முன்னோடி' என்று அழைக்கப்படுபவர்விடை: அழ. வள்ளியப்பா
- பின்வருவனவற்றுள் பதினோராம் திருமுறையைப் பாடியோர் பட்டியலில் இடம்பெறாததுவிடை: சிவஞான சித்தியார்
- "எழுமின், விழிமின்" என்று இளைஞர்களை அழைத்தவர்விடை: விவேகானந்தர்
- சீவகனின் தாய் பெயர் என்ன?விடை: விசயை
- பெரியபுராணத்தில் கூறப்படும் தனியடியார், தொகையடியார் உள்ளிட்ட மொத்தச் சிவனடியார்களின் எண்ணிக்கைவிடை: 72
- புதுமைப்பித்தனால் "சிறுகதையின் திருமூலர்" என்று பாராட்டப்பட்டவர்விடை: மௌனி
- “பாவலரேறு” என்று அழைக்கப்படுபவர்விடை: பெருஞ்சித்திரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
