Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பெரியபுராணத்தில் கூறப்படும் தனியடியார், தொகையடியார் உள்ளிட்ட மொத்தச் சிவனடியார்களின் எண்ணிக்கை

சரியான விடை: (B) 72
விளக்கம்: பெரியபுராணம் 63 தனியடியார்களையும் 9 தொகையடியார்களையும் சேர்த்து மொத்தம் 72 அடியார்களின் வரலாற்றைக் கூறுகிறது. இந்நூல் திருத்தொண்டர் புராணம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. "எழுமின், விழிமின்" என்று இளைஞர்களை அழைத்தவர்விடை: விவேகானந்தர்
  2. “பாவலரேறு” என்று அழைக்கப்படுபவர்விடை: பெருஞ்சித்திரனார்
  3. 'குழந்தை இலக்கியத்தின் முன்னோடி' என்று அழைக்கப்படுபவர்விடை: அழ. வள்ளியப்பா
  4. பிறமொழி நூலைத் தழுவாமல் தமிழிலேயே தோன்றிய முதல் காப்பியம் எது?விடை: சிலப்பதிகாரம்
  5. 'நவீன கம்பர்' என்று அழைக்கப்பட்டவர்விடை: மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  6. பின்வருவனவற்றுள் சங்கரதாஸ் சுவாமிகள் எழுதாதது எது?விடை: மதங்க சூளாமணி
  7. மரபுவழிச் செய்திகளின்படி 'தலைச்சங்கம்' நிகழ்ந்த இடம்விடை: கடல்கொண்ட தென்மதுரை
  8. “மின்னாமல் இடி இடித்தது போல” – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: எதிர்பாராத துன்பச் செய்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions