வினா விடை · பொதுத் தமிழ்
பிறமொழி நூலைத் தழுவாமல் தமிழிலேயே தோன்றிய முதல் காப்பியம் எது?
சரியான விடை: (A) சிலப்பதிகாரம்
விளக்கம்: இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் பிறமொழி நூலைத் தழுவாமல் தமிழ்நாட்டுக் கதையைக் கொண்டு தமிழிலேயே தோன்றிய முதல் காப்பியம் ஆகும். இது ‘குடிமக்கள் காப்பியம்’, ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “பாவலரேறு” என்று அழைக்கப்படுபவர்விடை: பெருஞ்சித்திரனார்
- பின்வருவனவற்றுள் சங்கரதாஸ் சுவாமிகள் எழுதாதது எது?விடை: மதங்க சூளாமணி
- பெரியபுராணத்தில் கூறப்படும் தனியடியார், தொகையடியார் உள்ளிட்ட மொத்தச் சிவனடியார்களின் எண்ணிக்கைவிடை: 72
- “மின்னாமல் இடி இடித்தது போல” – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: எதிர்பாராத துன்பச் செய்தி
- "எழுமின், விழிமின்" என்று இளைஞர்களை அழைத்தவர்விடை: விவேகானந்தர்
- “நான் கண்ட பாரதம்” என்ற அரிய நூலை <br />எழுதியவர்விடை: அம்புஜத்தம்மாள்
- 'குழந்தை இலக்கியத்தின் முன்னோடி' என்று அழைக்கப்படுபவர்விடை: அழ. வள்ளியப்பா
- பத்தினி வழிபாடு யாரால் ஏற்படுத்தப்பட்டதுவிடை: செங்குட்டுவன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
