வினா விடை · TET – சமூக அறிவியல்
'சித்திரகாரப்புலி' என்று அழைக்கப்பட்ட பல்லவ அரசர்
சரியான விடை: (A) முதலாம் மகேந்திரவர்மன்
விளக்கம்: ஓவியக் கலையில் ஆர்வம் கொண்ட முதலாம் மகேந்திரவர்மன் 'சித்திரகாரப்புலி' என்று அழைக்கப்பட்டான். மத்தவிலாச பிரகசனம் என்ற நாடகத்தையும் அவன் இயற்றினான்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: இராமநாதபுரம்
- பல்லவர்களின் அரச சின்னமாகக் கருதப்படுவதுவிடை: நந்தி
- ஆற்றுக் கழிமுகங்களில் பரவி வளரும் காடுகள்விடை: அலையாத்திக் காடுகள் (சுந்தரவனக் காடுகள்)
- புகழ்பெற்ற சோழர் காலச் சிலைகள் செய்யப்பட்ட பொருள்விடை: வெண்கலம்
- முதலாம் நரசிம்மவர்மன் தோற்கடித்த சாளுக்கிய மன்னன்விடை: இரண்டாம் புலிகேசி
- மாலிக் காபூர் யாருடைய படைத்தளபதி?விடை: அலாவுதீன் கில்ஜி
- அசோகரின் தந்தைவிடை: பிந்துசாரர்
- பக்தி இயக்கத்தை வட இந்தியாவில் பரப்பியவர்விடை: இராமானந்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
