வினா விடை · பொதுத் தமிழ்
பகுபத உறுப்பிலக்கணம் காண்க: 'குறுகினன்'
சரியான விடை: (A) குறுகு + இன் + அன்
விளக்கம்: குறுகினன் = குறுகு (பகுதி) + இன் (இறந்தகால இடைநிலை) + அன் (ஆண்பால் வினைமுற்று விகுதி). பகுபதத்தின் உறுப்புகள் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என ஆறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருள் அறிந்து பொருத்துக (சொல் – பொருள்):
1. ஊன் - அ. குற்றம்
2. மாசு - ஆ. சூரியன்
3. கதிரவன் - இ. உலகம்
4. வையம் - ஈ. இறைச்சி
குறியீடு: 1 2 3 4விடை: ஈ அ ஆ இ
- பிரித்தெழுதுக: 'அறியாமை'விடை: அறி + ய் + ஆ + மை
- 'வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்' என்று கூறியவர் யார்?விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- அண்ணாமலையார் பாடும் கழுகுமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: தூத்துக்குடி
- "அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் / புறத்த புகழும் இல" – இக்குறளில் அடி எதுகையாக அமைந்ததுவிடை: அறத்தான் – புறத்த
- பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுவிடை: அவர் தாம்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: "முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை"விடை: கடல் கடந்து செல்லக்கூடாதவர் யார்?
- "உடம்பார் அழியின் உயிரார் அழிவர் / திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்" என்ற பாடல் திருமந்திரத்தில் எத்தனையாவது தந்திரத்தில் இடம்பெற்றுள்ளது?விடை: 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups