Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: 'அறியாமை'

சரியான விடை: (D) அறி + ய் + ஆ + மை
விளக்கம்: அறியாமை = அறி (பகுதி) + ய் (உடம்படுமெய்) + ஆ (எதிர்மறை இடைநிலை) + மை (விகுதி). உயிர் எழுத்துகள் சேரும்போது இடையே தோன்றும் ய், வ் ஆகியவை உடம்படுமெய் எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பகுபத உறுப்பிலக்கணம் காண்க: 'குறுகினன்'விடை: குறுகு + இன் + அன்
2. அண்ணாமலையார் பாடும் கழுகுமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: தூத்துக்குடி
3. பொருள் அறிந்து பொருத்துக (சொல் – பொருள்):
1. ஊன் - அ. குற்றம்
2. மாசு - ஆ. சூரியன்
3. கதிரவன் - இ. உலகம்
4. வையம் - ஈ. இறைச்சி
குறியீடு: 1 2 3 4விடை: ஈ அ ஆ இ
4. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுவிடை: அவர் தாம்
5. 'வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்' என்று கூறியவர் யார்?விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
6. "உடம்பார் அழியின் உயிரார் அழிவர் / திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்" என்ற பாடல் திருமந்திரத்தில் எத்தனையாவது தந்திரத்தில் இடம்பெற்றுள்ளது?விடை: 3
7. "அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் / புறத்த புகழும் இல" – இக்குறளில் அடி எதுகையாக அமைந்ததுவிடை: அறத்தான் – புறத்த
8. “நாடக சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ” என்று கூறியவர்விடை: கவிமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions