Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

"உடம்பார் அழியின் உயிரார் அழிவர் / திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்" என்ற பாடல் திருமந்திரத்தில் எத்தனையாவது தந்திரத்தில் இடம்பெற்றுள்ளது?

சரியான விடை: (D) 3
விளக்கம்: 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' எனத் தொடங்கும் பாடல் திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரத்தில் காயசித்தி உபாயம் பகுதியில் இடம்பெறுகிறது. திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களைக் கொண்ட பத்தாம் திருமுறை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுவிடை: அவர் தாம்
  2. “நாடக சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ” என்று கூறியவர்விடை: கவிமணி
  3. அண்ணாமலையார் பாடும் கழுகுமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: தூத்துக்குடி
  4. பொருத்துக:<br />பட்டியல் I – பட்டியல் II<br />a) டம்பாச்சாரி விலாசம் – 1) சுவாமி விபுலானந்தர்<br />b) மதங்க சூளாமணி – 2) காசி விசுவநாதர்<br />c) அமலாதித்யன் – 3) சங்கரதாஸ் சுவாமிகள...விடை: 2 1 4 3
  5. பிரித்தெழுதுக: 'அறியாமை'விடை: அறி + ய் + ஆ + மை
  6. பிரித்தெழுதுக: ‘ஆடினான்’விடை: ஆடு + இன் + ஆன்
  7. பகுபத உறுப்பிலக்கணம் காண்க: 'குறுகினன்'விடை: குறுகு + இன் + அன்
  8. ‘வெஞ்சின விறல்வேற் காளையொடு அஞ்சி லோதியை வரக் கரைந்தீமே’ – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?விடை: ஐங்குறுநூறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions