வினா விடை · பொதுத் தமிழ்
அண்ணாமலையார் பாடும் கழுகுமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
சரியான விடை: (D) தூத்துக்குடி
விளக்கம்: அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்தில் பாடிய கழுகுமலை முருகன் கோவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தில் உள்ளது. கழுகுமலையில் வெட்டுவான் கோவில் என்ற ஒற்றைக்கல் குடைவரைக் கோவிலும் சமணச் சிற்பங்களும் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்தெழுதுக: 'அறியாமை'விடை: அறி + ய் + ஆ + மை
- பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுவிடை: அவர் தாம்
- பகுபத உறுப்பிலக்கணம் காண்க: 'குறுகினன்'விடை: குறுகு + இன் + அன்
- "உடம்பார் அழியின் உயிரார் அழிவர் / திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்" என்ற பாடல் திருமந்திரத்தில் எத்தனையாவது தந்திரத்தில் இடம்பெற்றுள்ளது?விடை: 3
- பொருள் அறிந்து பொருத்துக (சொல் – பொருள்):
1. ஊன் - அ. குற்றம்
2. மாசு - ஆ. சூரியன்
3. கதிரவன் - இ. உலகம்
4. வையம் - ஈ. இறைச்சி
குறியீடு: 1 2 3 4விடை: ஈ அ ஆ இ
- “நாடக சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ” என்று கூறியவர்விடை: கவிமணி
- 'வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்' என்று கூறியவர் யார்?விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
a) டம்பாச்சாரி விலாசம் – 1) சுவாமி விபுலானந்தர்
b) மதங்க சூளாமணி – 2) காசி விசுவநாதர்
c) அமலாதித்யன் – 3) சங்கரதாஸ் சுவாமிகள...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups