Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘Snacks’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க

சரியான விடை: (D) சிற்றுண்டி
விளக்கம்: 'Snacks' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் சிற்றுண்டி; இது முழு உணவுக்கு இடையே உண்ணும் சிறிய அளவிலான உணவைக் குறிக்கும். 'Breakfast' என்பதைக் 'காலைச் சிற்றுண்டி' என்பர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வினைமரபுப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிந்து தேர்கவிடை: செய்யுள் இயற்றினான்
  2. ‘நாட்குறிப்பு வேந்தர்’ என அழைக்கப்படுபவர்விடை: ஆனந்தரங்கர்
  3. தவறான அருஞ்சொற்பொருள் இணை எது?விடை: பூதரம் – மாலை
  4. ‘திருவாதவூரர்’ என்ற சிறப்புப் பெயருக்கு உரியவர்விடை: மாணிக்கவாசகர்
  5. பொருந்தாத சொல்லைத் தேர்கவிடை: மதலை
  6. பகுபத உறுப்பிலக்கணப்படி ‘கண்டது’ என்பதன் சரியான பிரிப்பைக் கண்டறிகவிடை: காண் + ட் + அ + து
  7. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்கவிடை: ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்
  8. கீழ்க்கண்டவற்றுள் இயல்புப் புணர்ச்சி விதியின்படி சரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது எது?விடை: வாழைமரம் =வாழை + மரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions