Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பிடி’ என்பது எந்த விலங்கின் பெயர்?

சரியான விடை: (B) பெண் யானை
விளக்கம்: ‘பிடி’ என்பது பெண் யானையைக் குறிக்கும் மரபுப் பெயர்; ஆண் யானை ‘களிறு’ எனப்படும். யானைக் குட்டி ‘கன்று’ என வழங்கப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘வஞ்சிப்பா’ எவ்வகை ஓசை நயமுடையது?விடை: தூங்கலோசை நயமுடையது
  2. கரிகால் வளவனைப் பாடும் நூல்விடை: பொருநராற்றுப்படை
  3. இலக்கணக் குறிப்பு தருக: ‘தாழ்குழல் வந்தாள்’விடை: அன்மொழித் தொகை
  4. கண்ணதாசன் படைத்த நெடுங்கவிதை நூல்விடை: ஏசு காவியம்
  5. மேடைப்பேச்சுத் தமிழின் முன்னோடியாகக் கருதப்படுபவர்விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
  6. முதல், மூன்று, நான்காம் சீர்களில் மோனை ஒன்றி வருவதுவிடை: மேற்கதுவாய் மோனை
  7. பிரித்தெழுதுக: ‘மூவைந்தாய்’விடை: மூன்று + ஐந்து + ஆய்
  8. பகுபதத்தில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய உறுப்புகள்விடை: பகுதி மற்றும் விகுதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions