Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை’ என்று பாடியவர் யார்?

சரியான விடை: (A) ஔவையார்
விளக்கம்: “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்பது ஔவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் (187). நாட்டின் சிறப்பு அங்கு வாழும் மக்களின் நற்பண்பைப் பொறுத்தது என்பது இதன் கருத்து.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: அ. பெயர்ச்சொல் ஆ. வினைச்சொல் இ. இடைச்சொல் ஈ. உரிச்சொல் // 1. வந்தான் 2. ஐந்தும் ஆறும் 3. தவமுனிவன் 4. வேலன் (குறியீடு: அ ஆ இ ஈ)விடை: 4 1 2 3
  2. “வண்மையை உயிரில் வைத்த” – இவ்வடியில் ‘வண்மை’ என்னும் சொல் தரும் பொருள் என்ன?விடை: கொடைத்தன்மை
  3. ‘பொதுமை வேட்டல்’ எத்தனை பாக்களால் ஆனது?விடை: 430
  4. ‘காரணச் சிறப்புப் பெயருக்கு’ எடுத்துக்காட்டு தருக.விடை: வளையல்
  5. பிரித்தெழுதுக: ‘நன்கணியர்’விடை: நன்கு+அணியர்
  6. ‘மேரி கியூரி’ முதலில் கண்டுபிடித்த தனிமம் எது?விடை: பொலோனியம்
  7. “பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?விடை: பொதுமை வேட்டல்
  8. ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: உடுமலை நாராயணகவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions