வினா விடை · பொதுத் தமிழ்
“வண்மையை உயிரில் வைத்த” – இவ்வடியில் ‘வண்மை’ என்னும் சொல் தரும் பொருள் என்ன?
சரியான விடை: (D) கொடைத்தன்மை
விளக்கம்: ‘வண்மை’ என்பது கொடைத்தன்மை, அதாவது பிறருக்கு வழங்கும் பண்பைக் குறிக்கும். ‘வள்ளல்’ என்னும் சொல்லும் இதே வேரிலிருந்து வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை’ என்று பாடியவர் யார்?விடை: ஔவையார்
- ‘காரணச் சிறப்புப் பெயருக்கு’ எடுத்துக்காட்டு தருக.விடை: வளையல்
- பொருத்துக: அ. பெயர்ச்சொல் ஆ. வினைச்சொல் இ. இடைச்சொல் ஈ. உரிச்சொல் // 1. வந்தான் 2. ஐந்தும் ஆறும் 3. தவமுனிவன் 4. வேலன் (குறியீடு: அ ஆ இ ஈ)விடை: 4 1 2 3
- ‘மேரி கியூரி’ முதலில் கண்டுபிடித்த தனிமம் எது?விடை: பொலோனியம்
- ‘பொதுமை வேட்டல்’ எத்தனை பாக்களால் ஆனது?விடை: 430
- ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: உடுமலை நாராயணகவி
- பிரித்தெழுதுக: ‘நன்கணியர்’விடை: நன்கு+அணியர்
- கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது? I. ‘வந்த, உடைந்த, செய்த’ என்பன முற்றுப் பெறாத வினைச்சொற்கள்; இவை பெயரைக் கொண்டு முற்றுப் பெறும்; இவற்றைப் ‘பெயரெச்சம்’ என்பர். II. ‘பாடாத, கேளாத, ஆட...விடை: I, II இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
