Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும்; குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்” என்றவர் யார்?

சரியான விடை: (C) காந்தியடிகள்
விளக்கம்: பள்ளி வீட்டின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பது காந்தியடிகளின் அடிப்படைக் கல்விச் சிந்தனை. இவர் 1937இல் வார்தாவில் ‘அடிப்படைக் கல்வி’ (நயீ தாலீம்) திட்டத்தை முன்வைத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த ‘வெள்ளித்தட்டு’; ‘திருக்குறள்’ அதில் வைக்கப்பட்டுள்ள ‘தங்க ஆப்பிள்’” என்றவர் யார்?விடை: டாக்டர் கிரௌல்
  2. ‘வாடக் காண்பது மின்னார் மருங்கு’ – இதில் ‘மின்னார்’ என்ற சொல்லின் பொருள் யாது?விடை: பெண்கள்
  3. ‘மண்சுமந்தார்’ எனக் குறிப்பிடப்படுபவர் .............. ஆவார்.விடை: சிவபெருமான்
  4. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று உரைக்கும் நூல் எது?விடை: தொல்காப்பியம்
  5. பேச்சு வழக்குச் சொற்களை நீக்கித் திருத்தமான தொடரைச் சுட்டுக.விடை: நேற்று வயிற்று வலி ஐயா
  6. வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி எது?விடை: தமிழ்மொழி
  7. ‘குற்றாலக் குறவஞ்சி’ நூலின் ஆசிரியர் யார்?விடை: திரிகூடராசப்பக் கவிராயர்
  8. ‘செங்கப்படுத்தான்காடு’ என்னும் ஊரில் பிறந்தவர் யார்?விடை: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions