வினா விடை · பொதுத் தமிழ்
பேச்சு வழக்குச் சொற்களை நீக்கித் திருத்தமான தொடரைச் சுட்டுக.
சரியான விடை: (B) நேற்று வயிற்று வலி ஐயா
விளக்கம்: ‘வவுத்து’ என்பது பேச்சு வழக்கு; திருத்தமான எழுத்து வடிவம் ‘வயிற்று’. வலி (நோவு), வளி (காற்று), வழி (பாதை) என லகர, ளகர, ழகர வேறுபாட்டால் பொருள் மாறும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘குற்றாலக் குறவஞ்சி’ நூலின் ஆசிரியர் யார்?விடை: திரிகூடராசப்பக் கவிராயர்
- ‘மண்சுமந்தார்’ எனக் குறிப்பிடப்படுபவர் .............. ஆவார்.விடை: சிவபெருமான்
- “எந்த நூல் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும்; பண்புகள் வளரும்; ‘உலகெலாம் ஒன்றெனும்’ உயர்குணம் தோன்றும்; மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும்” – இக்கருத்து பொருந்தும் நூல் எது?விடை: திருக்குறள்
- “தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த ‘வெள்ளித்தட்டு’; ‘திருக்குறள்’ அதில் வைக்கப்பட்டுள்ள ‘தங்க ஆப்பிள்’” என்றவர் யார்?விடை: டாக்டர் கிரௌல்
- “கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு” என்று பாடியவர் யார்?விடை: ஔவையார்
- “பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும்; குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்” என்றவர் யார்?விடை: காந்தியடிகள்
- வாணிதாசன் பாடல்கள் .............. மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.விடை: உருசியம், ஆங்கிலம்
- ‘வாடக் காண்பது மின்னார் மருங்கு’ – இதில் ‘மின்னார்’ என்ற சொல்லின் பொருள் யாது?விடை: பெண்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
