Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மண்சுமந்தார்’ எனக் குறிப்பிடப்படுபவர் .............. ஆவார்.

சரியான விடை: (C) சிவபெருமான்
விளக்கம்: வந்தி என்னும் மூதாட்டிக்காகப் பிட்டுக்கு மண் சுமந்தவர் சிவபெருமான் என்பதால் அவர் ‘மண்சுமந்தார்’ எனப்படுகிறார். இந்நிகழ்ச்சி மாணிக்கவாசகர் வரலாற்றோடு தொடர்புடையது; திருவிளையாடல் புராணம் இதனைக் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பேச்சு வழக்குச் சொற்களை நீக்கித் திருத்தமான தொடரைச் சுட்டுக.விடை: நேற்று வயிற்று வலி ஐயா
  2. “தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த ‘வெள்ளித்தட்டு’; ‘திருக்குறள்’ அதில் வைக்கப்பட்டுள்ள ‘தங்க ஆப்பிள்’” என்றவர் யார்?விடை: டாக்டர் கிரௌல்
  3. ‘குற்றாலக் குறவஞ்சி’ நூலின் ஆசிரியர் யார்?விடை: திரிகூடராசப்பக் கவிராயர்
  4. “பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும்; குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்” என்றவர் யார்?விடை: காந்தியடிகள்
  5. “எந்த நூல் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும்; பண்புகள் வளரும்; ‘உலகெலாம் ஒன்றெனும்’ உயர்குணம் தோன்றும்; மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும்” – இக்கருத்து பொருந்தும் நூல் எது?விடை: திருக்குறள்
  6. ‘வாடக் காண்பது மின்னார் மருங்கு’ – இதில் ‘மின்னார்’ என்ற சொல்லின் பொருள் யாது?விடை: பெண்கள்
  7. “கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு” என்று பாடியவர் யார்?விடை: ஔவையார்
  8. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று உரைக்கும் நூல் எது?விடை: தொல்காப்பியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions