வினா விடை · பொதுத் தமிழ்
“தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த ‘வெள்ளித்தட்டு’; ‘திருக்குறள்’ அதில் வைக்கப்பட்டுள்ள ‘தங்க ஆப்பிள்’” என்றவர் யார்?
சரியான விடை: (B) டாக்டர் கிரௌல்
விளக்கம்: ஜெர்மானிய அறிஞர் டாக்டர் கிரௌல் (Karl Graul) தமிழ் மொழியை வெள்ளித்தட்டாகவும், திருக்குறளை அதில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிளாகவும் போற்றினார். இவர் திருக்குறளை ஜெர்மன், இலத்தீன் மொழிகளில் மொழிபெயர்த்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மண்சுமந்தார்’ எனக் குறிப்பிடப்படுபவர் .............. ஆவார்.விடை: சிவபெருமான்
- “பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும்; குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்” என்றவர் யார்?விடை: காந்தியடிகள்
- பேச்சு வழக்குச் சொற்களை நீக்கித் திருத்தமான தொடரைச் சுட்டுக.விடை: நேற்று வயிற்று வலி ஐயா
- ‘வாடக் காண்பது மின்னார் மருங்கு’ – இதில் ‘மின்னார்’ என்ற சொல்லின் பொருள் யாது?விடை: பெண்கள்
- ‘குற்றாலக் குறவஞ்சி’ நூலின் ஆசிரியர் யார்?விடை: திரிகூடராசப்பக் கவிராயர்
- “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று உரைக்கும் நூல் எது?விடை: தொல்காப்பியம்
- “எந்த நூல் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும்; பண்புகள் வளரும்; ‘உலகெலாம் ஒன்றெனும்’ உயர்குணம் தோன்றும்; மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும்” – இக்கருத்து பொருந்தும் நூல் எது?விடை: திருக்குறள்
- வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி எது?விடை: தமிழ்மொழி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
