Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பள்ளியில் புதிதாகச் சேர்ந்த, முன் அறிமுகமில்லாத மாணவனிடம் ஆசிரியர் அவனது பெயரைக் கேட்கிறார். இவ்வினா எவ்வகைப்படும்?

சரியான விடை: (B) அறியா வினா
விளக்கம்: தனக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்ளக் கேட்கும் வினா அறியா வினா; ஆசிரியருக்கு மாணவனின் பெயர் தெரியாது. தெரிந்ததை மாணவர் அறிவைச் சோதிக்கக் கேட்பது அறிவினா.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'கடலில் கரைத்த பெருங்காயம் போல'விடை: பயனற்றது
  2. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'மடைதிறந்த வெள்ளம் போல'விடை: வேகமாக
  3. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'வாள் போன்ற அறிவு'விடை: கூர்மை
  4. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: தமிழ் நூல்கள் எளிய நடையில் எழுதிட வேண்டும்
  5. கீழ்க்கண்டவர்களுள் தமிழிசை மூவர்களில் ஒருவர் யார்?விடை: அருணாசலக் கவிராயர்
  6. 'முற்றம்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: இடப்பெயர்
  7. நீரோட்டக யமக அந்தாதி – நூலின் சிறப்பு யாது?விடை: இதழ்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பாடுவது
  8. 'கை' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: சினைப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions