வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்கண்டவர்களுள் தமிழிசை மூவர்களில் ஒருவர் யார்?
சரியான விடை: (B) அருணாசலக் கவிராயர்
விளக்கம்: முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோர் தமிழிசை மூவர் ஆவர். அருணாசலக் கவிராயர் 'இராம நாடகக் கீர்த்தனை' இயற்றியவர்; மற்ற மூவரும் கருநாடக இசை மும்மூர்த்திகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நீரோட்டக யமக அந்தாதி – நூலின் சிறப்பு யாது?விடை: இதழ்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பாடுவது
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'வாள் போன்ற அறிவு'விடை: கூர்மை
- தவறான இணையைத் தேர்கவிடை: குழல் கேட்டு மகிழ்ந்தேன் – கருத்தாவாகுபெயர்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'கடலில் கரைத்த பெருங்காயம் போல'விடை: பயனற்றது
- சரியான கூற்றைத் தேர்க: ‘காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு’விடை: கீழ்க்கதுவாய் மோனை காணப்படுகிறது
- பள்ளியில் புதிதாகச் சேர்ந்த, முன் அறிமுகமில்லாத மாணவனிடம் ஆசிரியர் அவனது பெயரைக் கேட்கிறார். இவ்வினா எவ்வகைப்படும்?விடை: அறியா வினா
- தவறான கூற்றைத் தேர்க: ‘நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற’விடை: முற்று மோனை உள்ளது
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'மடைதிறந்த வெள்ளம் போல'விடை: வேகமாக
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
