வினா விடை · பொதுத் தமிழ்
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'மடைதிறந்த வெள்ளம் போல'
சரியான விடை: (B) வேகமாக
விளக்கம்: மடை திறந்தவுடன் நீர் தடையின்றி வேகமாகப் பாய்வது போல ஒரு செயல் விரைந்து நடப்பதை இவ்வுவமை குறிக்கிறது. தடையின்றிப் பேசுவோரை 'மடைதிறந்த வெள்ளம் போலப் பேசினார்' என்பர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பள்ளியில் புதிதாகச் சேர்ந்த, முன் அறிமுகமில்லாத மாணவனிடம் ஆசிரியர் அவனது பெயரைக் கேட்கிறார். இவ்வினா எவ்வகைப்படும்?விடை: அறியா வினா
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: தமிழ் நூல்கள் எளிய நடையில் எழுதிட வேண்டும்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'கடலில் கரைத்த பெருங்காயம் போல'விடை: பயனற்றது
- 'முற்றம்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: இடப்பெயர்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'வாள் போன்ற அறிவு'விடை: கூர்மை
- 'கை' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: சினைப்பெயர்
- கீழ்க்கண்டவர்களுள் தமிழிசை மூவர்களில் ஒருவர் யார்?விடை: அருணாசலக் கவிராயர்
- நீரோட்டக யமக அந்தாதி – நூலின் சிறப்பு யாது?விடை: இதழ்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பாடுவது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
