Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நீரோட்டக யமக அந்தாதி – நூலின் சிறப்பு யாது?

சரியான விடை: (B) இதழ்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பாடுவது
விளக்கம்: நீரோட்டக யமக அந்தாதியின் பாடல்களைப் பாடும்போது மேலுதடும் கீழுதடும் ஒன்றோடொன்று ஒட்டாது; அதாவது ப, ம, வ, உ, ஊ, ஒ, ஓ போன்ற இதழ் குவிக்கும் எழுத்துகள் இடம்பெறாது. யமகம் என்பது ஒரே சொல் வேறு வேறு பொருளில் மடக்கி வரும் சொல்லணி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தவறான இணையைத் தேர்கவிடை: குழல் கேட்டு மகிழ்ந்தேன் – கருத்தாவாகுபெயர்
  2. கீழ்க்கண்டவர்களுள் தமிழிசை மூவர்களில் ஒருவர் யார்?விடை: அருணாசலக் கவிராயர்
  3. சரியான கூற்றைத் தேர்க: ‘காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு’விடை: கீழ்க்கதுவாய் மோனை காணப்படுகிறது
  4. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'வாள் போன்ற அறிவு'விடை: கூர்மை
  5. தவறான கூற்றைத் தேர்க: ‘நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற’விடை: முற்று மோனை உள்ளது
  6. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'கடலில் கரைத்த பெருங்காயம் போல'விடை: பயனற்றது
  7. தவறான கூற்றைத் தேர்க: ‘வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை யாகுமதி’விடை: ஒரூஉ மோனை உள்ளது
  8. பள்ளியில் புதிதாகச் சேர்ந்த, முன் அறிமுகமில்லாத மாணவனிடம் ஆசிரியர் அவனது பெயரைக் கேட்கிறார். இவ்வினா எவ்வகைப்படும்?விடை: அறியா வினா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions