வினா விடை · பொருளாதாரம்
‘அங்காடிக் காலம்’ என்பது
சரியான விடை: (A) மிக மிக குறுகிய காலம்
விளக்கம்: அங்காடிக் காலம் (Market period) என்பது அளிப்பை மாற்ற முடியாத மிக மிகக் குறுகிய காலம் ஆகும். இக்காலத்தில் விலை தேவையால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என ஆல்பிரட் மார்ஷல் விளக்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றுவிடை: சுவை மற்றும் விருப்பம்
- ‘பொருளியலின் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: ஆடம் ஸ்மித்
- பொருத்துக:<br />a) தத் குழு – 1. தொழில் உரிமம்<br />b) வாஞ்சு குழு – 2. நேர்முக வரி<br />c) இராஜமன்னார் குழு – 3. மத்திய-மாநில உறவுகள்<br />d) சக்கரவர்த்தி குழு – 4. பண அமைப்பு<br...விடை: 1 2 3 4
- வேலைப் பகுப்பு முறையை தனது “நாடுகளின் செல்வம்” என்ற நூலில் அறிமுகப்படுத்தியவர்?விடை: ஆடம் ஸ்மித்
- ‘SARFAESI’ சட்டம் எந்த நோக்கத்துக்காகக் கொண்டு வரப்பட்டது?விடை: வங்கிகள் வாராக்கடன்களை மீட்க
- தவறானதைச் சுட்டிக் காட்டுக:விடை: நிலத்தின் அளிப்பு மாறக்கூடியது
- மத்திய புள்ளியியல் அமைப்பு முதன் முதலில் எப்பொழுது பொருளாதார கணக்கெடுப்பை நடத்தியது?விடை: 1977
- ‘பணிகள் துறை’ என்பதுவிடை: செய்தி, போக்குவரத்து, வணிகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
