Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

தவறானதைச் சுட்டிக் காட்டுக:

சரியான விடை: (B) நிலத்தின் அளிப்பு மாறக்கூடியது
விளக்கம்: நிலத்தின் மொத்த அளிப்பு நிலையானது, அதனை அதிகரிக்க முடியாது; எனவே 'அளிப்பு மாறக்கூடியது' என்பது தவறு. நிலம் இயற்கையின் கொடை, நிரந்தரமானது, செழிப்பில் மாறுபடும் என்பவை அதன் இயல்புகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வேலைப் பகுப்பு முறையை தனது “நாடுகளின் செல்வம்” என்ற நூலில் அறிமுகப்படுத்தியவர்?விடை: ஆடம் ஸ்மித்
  2. ‘பணிகள் துறை’ என்பதுவிடை: செய்தி, போக்குவரத்து, வணிகம்
  3. ‘பொருளியலின் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: ஆடம் ஸ்மித்
  4. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?விடை: பேராசிரியர் பி.சி. மகலனோபிஸ் – மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் சிற்பி
  5. ‘அங்காடிக் காலம்’ என்பதுவிடை: மிக மிக குறுகிய காலம்
  6. இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை இயல்புகள்:<br />1. வேளாண்மையே முதன்மைத் துறை<br />2. தொழில்துறையே முதன்மைத் துறை<br />3. குறைந்த தலா வருமானம்<br />4. அதிக அளவு வேலையின்மைவிடை: 1, 3, 4 மட்டும்
  7. தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றுவிடை: சுவை மற்றும் விருப்பம்
  8. வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் எந்த நிலைத் தொழிலில் உள்ளனர்?விடை: மூன்றாம் நிலைத் தொழில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions