வினா விடை · அறிவியல்
மரபியல் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பூச்சி
சரியான விடை: (A) பழப்பூச்சி
விளக்கம்: பழப்பூச்சி (டிரோசோஃபிலா) குறுகிய வாழ்க்கைச் சுழற்சி, அதிக சந்ததி காரணமாக மரபியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகிறது. தாமஸ் ஹண்ட் மார்கன் இதைக் கொண்டு குரோமோசோம் மரபுக் கொள்கையை நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அக்னி-5 ஏவுகணை ஏறத்தாழ எத்தனை கிலோமீட்டர் தொலைவு செல்லக்கூடியது?விடை: 5000
- தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் அமைந்துள்ள இடம்விடை: பெங்களூரு
- மெண்டலின் ஒரு பண்புக் கலப்பின் ஜீனாக்க விகிதம்விடை: 1:2:1
- கீழ்க்கண்டவற்றுள் எது கணிப்பொறியின் உள்ளீட்டுச் சாதனம் (Input Device) அல்ல?விடை: திரையகம் / Monitor
- தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம் அமலாக்கப்பட்ட <br />ஆண்டுவிடை: 1958
- பஞ்சகவ்வியம் என்பது எதன் கலவை?விடை: கோமயம், சாணம், பால், தயிர், நெய்
- வாஸ்குலார் கிரிப்டோகேம்கள் என அழைக்கப்படுவதுவிடை: டெரிடோபைட்டா
- மின்காந்த அலைகளின் திசைவேகம் / The velocity of electromagnetic waves isவிடை: 3 × 10⁸ m s⁻¹
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
