வினா விடை · பொதுத் தமிழ்
“பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?
சரியான விடை: (C) பொதுமை வேட்டல்
விளக்கம்: “பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி” என்ற அடிகள் திரு.வி.க. இயற்றிய ‘பொதுமை வேட்டல்’ நூலின் ‘தெய்வ நிச்சயம்’ பகுதியில் உள்ளன. இந்நூல் உலக மக்கள் அனைவரும் ஒன்று என்னும் பொதுமைக் கருத்தை வலியுறுத்துகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘நான்மணிமாலை’ என்பது எவ்வகை நூல்?விடை: சிற்றிலக்கியம்
- பிரித்தெழுதுக: ‘நன்கணியர்’விடை: நன்கு+அணியர்
- திரு.வி.க. எழுதிய நூல்களுள் பொருந்தாததைச் சுட்டுக.விடை: தாலாட்டு
- ‘பொதுமை வேட்டல்’ எத்தனை பாக்களால் ஆனது?விடை: 430
- “தங்கப் பதுமையாம் தோழர்களோடு” – இவ்வடியில் ‘பதுமை’ என்னும் சொல் உணர்த்தும் பொருள் யாது?விடை: உருவம்
- பொருத்துக: அ. பெயர்ச்சொல் ஆ. வினைச்சொல் இ. இடைச்சொல் ஈ. உரிச்சொல் // 1. வந்தான் 2. ஐந்தும் ஆறும் 3. தவமுனிவன் 4. வேலன் (குறியீடு: அ ஆ இ ஈ)விடை: 4 1 2 3
- ‘பண்’ என்பதன் பொருள் யாது?விடை: இசை
- ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை’ என்று பாடியவர் யார்?விடை: ஔவையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
