Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: ‘நன்கணியர்’

சரியான விடை: (C) நன்கு+அணியர்
விளக்கம்: ‘நன்கணியர்’ என்பது நன்கு + அணியர் எனப் பிரியும்; உகர ஈற்றுச் சொல்லின் முன் உயிர் வந்ததால் உகரம் கெட்டுப் புணர்ந்தது. ‘அணியர்’ என்பது அணிந்தவர் என்னும் பொருள் தரும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?விடை: பொதுமை வேட்டல்
  2. ‘பொதுமை வேட்டல்’ எத்தனை பாக்களால் ஆனது?விடை: 430
  3. ‘நான்மணிமாலை’ என்பது எவ்வகை நூல்?விடை: சிற்றிலக்கியம்
  4. பொருத்துக: அ. பெயர்ச்சொல் ஆ. வினைச்சொல் இ. இடைச்சொல் ஈ. உரிச்சொல் // 1. வந்தான் 2. ஐந்தும் ஆறும் 3. தவமுனிவன் 4. வேலன் (குறியீடு: அ ஆ இ ஈ)விடை: 4 1 2 3
  5. திரு.வி.க. எழுதிய நூல்களுள் பொருந்தாததைச் சுட்டுக.விடை: தாலாட்டு
  6. ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை’ என்று பாடியவர் யார்?விடை: ஔவையார்
  7. “தங்கப் பதுமையாம் தோழர்களோடு” – இவ்வடியில் ‘பதுமை’ என்னும் சொல் உணர்த்தும் பொருள் யாது?விடை: உருவம்
  8. “வண்மையை உயிரில் வைத்த” – இவ்வடியில் ‘வண்மை’ என்னும் சொல் தரும் பொருள் என்ன?விடை: கொடைத்தன்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions