வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: அ. பெயர்ச்சொல் ஆ. வினைச்சொல் இ. இடைச்சொல் ஈ. உரிச்சொல் // 1. வந்தான் 2. ஐந்தும் ஆறும் 3. தவமுனிவன் 4. வேலன் (குறியீடு: அ ஆ இ ஈ)
சரியான விடை: (A) 4 1 2 3
விளக்கம்: வேலன் பெயர்ச்சொல், வந்தான் வினைச்சொல், ‘ஐந்தும் ஆறும்’ என்பதில் உள்ள ‘உம்’ இடைச்சொல், ‘தவமுனிவன்’ என்பதில் உள்ள ‘தவ’ (மிக) உரிச்சொல். தமிழ்ச் சொற்கள் இலக்கண அடிப்படையில் இந்நான்கு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பொதுமை வேட்டல்’ எத்தனை பாக்களால் ஆனது?விடை: 430
- ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை’ என்று பாடியவர் யார்?விடை: ஔவையார்
- பிரித்தெழுதுக: ‘நன்கணியர்’விடை: நன்கு+அணியர்
- “வண்மையை உயிரில் வைத்த” – இவ்வடியில் ‘வண்மை’ என்னும் சொல் தரும் பொருள் என்ன?விடை: கொடைத்தன்மை
- “பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?விடை: பொதுமை வேட்டல்
- ‘காரணச் சிறப்புப் பெயருக்கு’ எடுத்துக்காட்டு தருக.விடை: வளையல்
- ‘நான்மணிமாலை’ என்பது எவ்வகை நூல்?விடை: சிற்றிலக்கியம்
- ‘மேரி கியூரி’ முதலில் கண்டுபிடித்த தனிமம் எது?விடை: பொலோனியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
