Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

I. ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்னும் உறுதிப்பொருள்கள் நான்கினையும் உணர்த்தி, மக்களை நல்வழிப்படுத்தும் இலக்கியங்கள் ‘பேரிலக்கியங்கள்’ எனப்படும். II. மேற்கண்ட நான்கு பொருள்களுள் ஒன்றோ சிலவோ குறைந்து வந்து, தெய்வம், அரசன், வள்ளல், குரு முதலியோரின் சிறப்பினைக் கற்பனை செய்து பாடுவது ‘சிற்றிலக்கியம்’ ஆகும். இவற்றுள் சரியானது எது?

சரியான விடை: (D) I மற்றும் II சரி
விளக்கம்: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப்பொருள்களையும் கூறுவது பேரிலக்கியம்; அவற்றுள் ஒன்றோ சிலவோ குறைந்து வருவது சிற்றிலக்கியம். பிள்ளைத்தமிழ், உலா, பரணி, கலம்பகம் போன்றவை 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் அடங்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘ஜி.யூ.போப்’ பிறந்த ஆண்டுவிடை: கி.பி.1820
  2. ‘நாடக உலகின் இமயமலை’ என்று <br />அழைக்கப்படுபவர்விடை: சங்கரதாசு சுவாமிகள்
  3. ‘தாயுமானவர்’ வாழ்ந்த காலம்விடை: கி.பி. 18ம் நூற்றாண்டு
  4. புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் யார்?விடை: சந்திரன் சுவர்க்கி
  5. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்விடை: மருதூர்
  6. இராமலிங்க அடிகளார் இயற்றாத நூல் எது?விடை: வில்லிபாரதம்
  7. பூவின் நிலைகளைச் சரியாக வரிசைப்படுத்துக.விடை: மலர், அலர், வீ, செம்மல்
  8. பன்னிரண்டின் தமிழ் எண் எது?விடை: கஉ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions