Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பண்புத்தொகைக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

சரியான விடை: (B) மலர்ச்சேவடி
விளக்கம்: 'மலர்ச்சேவடி' என்பது மலர் போன்ற சேவடி என விரிவதால் உவமைத்தொகை ஆகும். நெடுந்தேர், செங்கோல், கருங்குரங்கு ஆகியவை 'மை' விகுதி கெட்டுப் புணர்ந்த பண்புத்தொகைகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுது<br />உலக நிலைகளை அறியாதிருத்தல்விடை: கிணற்றுத் தவளை போல
  2. 'கரியன்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
  3. பொருத்துக: பட்டியல் I – a) அன்பிலார் b) அன்புடையார் c) அன்பு ஈனும் d) அன்பின் வழியது; பட்டியல் II – 1. ஆர்வமுடைமை 2. உயிர்நிலை 3. என்பும் உரியர் 4. எல்லாம் தமக்குரியர்விடை: 4 3 1 2
  4. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” – இப்பாடலடிகளில் இடம்பெறும் 'நடலை' என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் எது?விடை: Affliction
  5. “புதுநெறி கண்ட புலவர்” என்று போற்றப்பட்டவர் யார்?விடை: இராமலிங்க அடிகளார்
  6. 'ஆதிரையான்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப்பெயர்
  7. பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?விடை: குயில்பாட்டு
  8. பொருளறிந்து பொருத்துக: a) ஓ b) மா c) கா d) தீ; 1. கோபம் 2. சோலை 3. நீர் தாங்கும் பலகை 4. திருமகள்விடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions