Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பரகாலன்’ என அழைக்கப்பட்டவர் யார்?

சரியான விடை: (A) திருமங்கையாழ்வார்
விளக்கம்: திருமங்கையாழ்வார் ‘பரகாலன்’ என அழைக்கப்படுகிறார்; பன்னிரு ஆழ்வார்களுள் அதிகப் பாசுரங்களைப் பாடியவர் இவரே. பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் உள்ளிட்ட ஆறு நூல்களை இயற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் விருத்தப் பாக்களால் பாடியவர் யார்?விடை: வீரகவிராயர்
  2. பிரித்து எழுதுக: ‘வேறல்’விடை: வெல் + தல்
  3. தமிழில் முதல் உலா நூலைப் பாடியவர் யார்?விடை: சேரமான் பெருமாள் நாயனார்
  4. பிரித்து எழுதுக: ‘மின்னார்’விடை: மின் + ஆர்
  5. பண்டைத் தமிழரின் திருமண முறையைப் பற்றிக் கூறும் எட்டுத்தொகை நூல் எது? / Which Ettuthokai work describes the ancient Tamil marriage ceremony?விடை: அகநானூறு / Akananuru
  6. ‘புரட்டாசி’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப் பெயர்
  7. அகம், புறம் இரண்டும் கலந்த எட்டுத்தொகை நூல் எது? / Which Ettuthokai work deals with both Agam and Puram themes?விடை: பரிபாடல் / Paripadal
  8. ‘சென்னை’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: இடப் பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions