Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பண்டைத் தமிழரின் திருமண முறையைப் பற்றிக் கூறும் எட்டுத்தொகை நூல் எது? / Which Ettuthokai work describes the ancient Tamil marriage ceremony?

சரியான விடை: (D) அகநானூறு / Akananuru
விளக்கம்: அகநானூற்றின் 86, 136 ஆம் பாடல்கள் பண்டைத் தமிழரின் திருமணச் சடங்குகளை விரிவாக விவரிக்கின்றன. அகநானூறு 400 பாடல்களைக் கொண்டது; ‘நெடுந்தொகை’ எனவும் அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகம், புறம் இரண்டும் கலந்த எட்டுத்தொகை நூல் எது? / Which Ettuthokai work deals with both Agam and Puram themes?விடை: பரிபாடல் / Paripadal
  2. தமிழில் முதல் உலா நூலைப் பாடியவர் யார்?விடை: சேரமான் பெருமாள் நாயனார்
  3. ‘பன்மொழிப் புலவர்’ என அழைக்கப்படுபவர் / Who was called ‘Panmozhi Pulavar’?விடை: கா. அப்பாதுரையார் / Ka. Appadurai
  4. அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் விருத்தப் பாக்களால் பாடியவர் யார்?விடை: வீரகவிராயர்
  5. இறையனார் களவியல் நூலின் உரையாசிரியர் / The commentator of ‘Iraiyanar Kalaviyal’ isவிடை: நக்கீரர் / Nakkeerar
  6. ‘பரகாலன்’ என அழைக்கப்பட்டவர் யார்?விடை: திருமங்கையாழ்வார்
  7. ‘பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று’ – இதில் ‘இருளறுக்கும்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: இரண்டாம் வேற்றுமை தொகை
  8. பிரித்து எழுதுக: ‘வேறல்’விடை: வெல் + தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions