வினா விடை · பொதுத் தமிழ்
தமிழில் முதல் உலா நூலைப் பாடியவர் யார்?
சரியான விடை: (D) சேரமான் பெருமாள் நாயனார்
விளக்கம்: தமிழின் முதல் உலா நூல் சேரமான் பெருமாள் நாயனார் பாடிய ‘திருக்கயிலாய ஞான உலா’; இது ‘ஆதி உலா’ எனவும் அழைக்கப்படுகிறது. இது பதினொன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பண்டைத் தமிழரின் திருமண முறையைப் பற்றிக் கூறும் எட்டுத்தொகை நூல் எது? / Which Ettuthokai work describes the ancient Tamil marriage ceremony?விடை: அகநானூறு / Akananuru
- அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் விருத்தப் பாக்களால் பாடியவர் யார்?விடை: வீரகவிராயர்
- அகம், புறம் இரண்டும் கலந்த எட்டுத்தொகை நூல் எது? / Which Ettuthokai work deals with both Agam and Puram themes?விடை: பரிபாடல் / Paripadal
- ‘பரகாலன்’ என அழைக்கப்பட்டவர் யார்?விடை: திருமங்கையாழ்வார்
- ‘பன்மொழிப் புலவர்’ என அழைக்கப்படுபவர் / Who was called ‘Panmozhi Pulavar’?விடை: கா. அப்பாதுரையார் / Ka. Appadurai
- பிரித்து எழுதுக: ‘வேறல்’விடை: வெல் + தல்
- இறையனார் களவியல் நூலின் உரையாசிரியர் / The commentator of ‘Iraiyanar Kalaviyal’ isவிடை: நக்கீரர் / Nakkeerar
- பிரித்து எழுதுக: ‘மின்னார்’விடை: மின் + ஆர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
