வினா விடை · பொதுத் தமிழ்
'பரணிக்கோர் செயங்கொண்டான்' எனப் பாடியவர் யார்?
சரியான விடை: (C) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
விளக்கம்: 'வெண்பாவிற் புகழேந்தி, பரணிக்கோர் செயங்கொண்டான், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' என்ற தனிப்பாடலைப் பாடியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். கலிங்கத்துப் பரணியை இயற்றிய செயங்கொண்டார் முதலாம் குலோத்துங்கச் சோழனின் அவைப்புலவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'திருத்தொண்டத் தொகை'யை இயற்றியவர் யார்?விடை: சுந்தரர்
- 'வேதம் அனைத்துக்கும் வித்து' எனப் புகழப்படுவது எது?விடை: திருப்பாவை
- பொருத்துக (ஐங்குறுநூறு – திணையும் பாடியவரும்):
a) குறிஞ்சி – 1. கபிலர்
b) முல்லை – 2. ஓதலாந்தையார்
c) மருதம் – 3. அம்மூவனார்
d) நெய்தல் – 4. ஓரம்போகியார்
e...விடை: 1 5 4 3 2
- ஓரெழுத்து ஒருமொழிகள் மொத்தம் எத்தனை?விடை: 42
- சிற்றிலக்கியங்கள் 96 வகை எனக் கூறும் நூல் எது?விடை: சதுரகராதி
- 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: நம்பியாண்டார் நம்பி
- தமிழ்–பிரெஞ்சு கையகர முதலியை வெளியிட்டவர் யார்?விடை: வாணிதாசன்
- இந்தியாவுக்கு வெளியே பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் பேசப்படும் திராவிட மொழி எது?விடை: பிராகுயி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups