வினா விடை · பொதுத் தமிழ்
தமிழ்–பிரெஞ்சு கையகர முதலியை வெளியிட்டவர் யார்?
சரியான விடை: (C) வாணிதாசன்
விளக்கம்: வாணிதாசன் தமிழும் பிரெஞ்சும் நன்கறிந்தவர்; அவர் தமிழ்–பிரெஞ்சு கையகர முதலியை வெளியிட்டார். இவரது இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு; இவர் 'கவிஞரேறு' எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெண்களின் ஏழு பருவங்களில் 'மங்கை' பருவத்தின் வயது வரம்பு எது?விடை: 12–13
- சிற்றிலக்கியங்கள் 96 வகை எனக் கூறும் நூல் எது?விடை: சதுரகராதி
- பொருத்துக (கபிலரைப் புகழ்ந்தவர்கள்):
a) நக்கீரர் – 1. வாய்மொழிக் கபிலன்
b) பெருங்குன்றூர் கிழார் – 2. வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்
c) பொருந்தில் இளங்கீரனார்...விடை: 1 4 2 3
- பொருத்துக (ஐங்குறுநூறு – திணையும் பாடியவரும்):
a) குறிஞ்சி – 1. கபிலர்
b) முல்லை – 2. ஓதலாந்தையார்
c) மருதம் – 3. அம்மூவனார்
d) நெய்தல் – 4. ஓரம்போகியார்
e...விடை: 1 5 4 3 2
- வடமொழிக் கவிஞர் காளிதாசனின் 'மேகசந்தேசம்' எந்தத் தமிழ்ச் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது?விடை: தூது
- 'திருத்தொண்டத் தொகை'யை இயற்றியவர் யார்?விடை: சுந்தரர்
- பாரதிதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?விடை: பிசிராந்தையார்
- 'பரணிக்கோர் செயங்கொண்டான்' எனப் பாடியவர் யார்?விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups