Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (ஐங்குறுநூறு – திணையும் பாடியவரும்):
a) குறிஞ்சி – 1. கபிலர்
b) முல்லை – 2. ஓதலாந்தையார்
c) மருதம் – 3. அம்மூவனார்
d) நெய்தல் – 4. ஓரம்போகியார்
e) பாலை – 5. பேயனார்

சரியான விடை: (B) 1 5 4 3 2
விளக்கம்: ஐங்குறுநூற்றில் குறிஞ்சியைக் கபிலர், முல்லையைப் பேயனார், மருதத்தை ஓரம்போகியார், நெய்தலை அம்மூவனார், பாலையை ஓதலாந்தையார் பாடினர். இந்நூலைத் தொகுத்தவர் கூடலூர் கிழார்; தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. சிற்றிலக்கியங்கள் 96 வகை எனக் கூறும் நூல் எது?விடை: சதுரகராதி
2. 'திருத்தொண்டத் தொகை'யை இயற்றியவர் யார்?விடை: சுந்தரர்
3. தமிழ்–பிரெஞ்சு கையகர முதலியை வெளியிட்டவர் யார்?விடை: வாணிதாசன்
4. 'பரணிக்கோர் செயங்கொண்டான்' எனப் பாடியவர் யார்?விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
5. பெண்களின் ஏழு பருவங்களில் 'மங்கை' பருவத்தின் வயது வரம்பு எது?விடை: 12–13
6. 'வேதம் அனைத்துக்கும் வித்து' எனப் புகழப்படுவது எது?விடை: திருப்பாவை
7. பொருத்துக (கபிலரைப் புகழ்ந்தவர்கள்):
a) நக்கீரர் – 1. வாய்மொழிக் கபிலன்
b) பெருங்குன்றூர் கிழார் – 2. வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்
c) பொருந்தில் இளங்கீரனார்...விடை: 1 4 2 3
8. ஓரெழுத்து ஒருமொழிகள் மொத்தம் எத்தனை?விடை: 42
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions