வினா விடை · சுற்றுச்சூழல்
பறவைகளின் நலன் கருதி தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது தவிர்க்கப்படும் சரணாலயப் பகுதி
சரியான விடை: (D) கூந்தன்குளம் சரணாலயம்
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டக் கூந்தன்குளம் பறவைகள் சரணாலய ஊர் மக்கள் வலசை வரும் பறவைகளுக்குத் தொல்லை தராமல் இருக்க தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கின்றனர். இது தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்ப்பறவைகள் இனப்பெருக்கச் சரணாலயங்களில் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்காணும் கூற்றுகளை ஆராயவும்.
I. அமில மழை மனிதச் செயல்பாடுகளால் ஏற்படுவதில்லை.
II. அமில மழை சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது.
III. அமில மழை மண்ணின் அமிலத்தன்மையை உயர்த...விடை: II, III, IV சரி
- தமிழ்நாட்டில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படும் இடம்விடை: வேதாரண்யம்
- நிலக்கரியை எரிக்கும்போது அமில மழைக்குக் காரணமான வாயுவை உண்டாக்கும், நிலக்கரியில் கலந்துள்ள தனிமம்விடை: சல்பர்
- 'உலக ஓசோன் தினம்' எப்போது கொண்டாடப்படுகிறது?விடை: செப்டம்பர் 16
- 'செயல்திட்டம் 21' (Agenda 21) என்பது ................... பற்றிய கோட்பாடு.விடை: இயற்கைச் சூழல் பாதுகாப்பு
- வனப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1980
- ஓர் ஆண்டில் புவிக்கு வரும் சூரிய ஆற்றலின் அளவுவிடை: 5 × 10²⁰ கி.கலோரிகள்
- பொருத்துக / Match the following:
a) ஆகாய விமானம் / Aircraft 1) நீர் மாசு / Water pollution
b) சிமெண்ட் தொழிற்சாலை / Cement industry 2) இரைச்சல் மாசு / Noise pollution<br...விடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups