Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்டவற்றுள் பதங்கமாகாத பொருள்

சரியான விடை: (D) அசிட்டிக் அமிலம்
விளக்கம்: கற்பூரம், நாப்தலீன், பென்சாயிக் அமிலம், அயோடின், அம்மோனியம் குளோரைடு ஆகியவை சூடாக்கும்போது நீர்மமாகாமல் நேரடியாக ஆவியாகும் பதங்கமாதல் பண்புடையவை. அசிட்டிக் அமிலம் பதங்கமாவதில்லை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
பட்டியல் I
A. 1ஆம் தொகுதி தனிமங்கள்
B. 2ஆம் தொகுதி தனிமங்கள்
C. 16ஆம் தொகுதி தனிமங்கள்
D. 17ஆம் தொகுதி தனிமங்கள்
E. 18ஆம் தொகுதி தனிமங்கள்<...விடை: 3 4 1 2 5
2. அணுக்கரு இயற்பியலின் தந்தைவிடை: எர்னஸ்ட் ரூதர்போர்டு
3. அணு எண் 17, நிறை எண் 35 கொண்ட குளோரின் (³⁵₁₇Cl) அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைவிடை: 17
4. கீழ்க்கண்டவற்றுள் தலைவலியைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுவதுவிடை: ஆஸ்பிரின்
5. பற்குழியை அடைக்க பயன்படும் இரசக்கலவைவிடை: சில்வர், டின் இரசக்கலவை
6. கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் தோராய மதிப்புவிடை: 10⁵ நியூட்டன்/மீ²
7. கீழ்க்கண்டவற்றுள் எது இரும்பின் தாது அல்லவிடை: CuFeS₂
8. அனிராய்டு பாரமானியில் பயன்படும் திரவம்விடை: எதுவும் பயன்படுத்துவதில்லை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions