வினா விடை · அறிவியல்
பொருத்துக:
பட்டியல் I
A. 1ஆம் தொகுதி தனிமங்கள்
B. 2ஆம் தொகுதி தனிமங்கள்
C. 16ஆம் தொகுதி தனிமங்கள்
D. 17ஆம் தொகுதி தனிமங்கள்
E. 18ஆம் தொகுதி தனிமங்கள்
பட்டியல் II
1. சால்கோஜன் குடும்பம்
2. ஹாலஜன் குடும்பம்
3. கார உலோகங்கள்
4. காரமண் உலோகங்கள்
5. மந்த வாயுக்கள்
A B C D E
சரியான விடை: (D) 3 4 1 2 5
விளக்கம்: 1ஆம் தொகுதி கார உலோகங்கள், 2ஆம் தொகுதி காரமண் உலோகங்கள், 16ஆம் தொகுதி சால்கோஜன்கள், 17ஆம் தொகுதி ஹாலஜன்கள், 18ஆம் தொகுதி மந்த வாயுக்கள் ஆகும். ஹாலஜன் என்றால் 'உப்பு உருவாக்கி' என்று பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அணு எண் 17, நிறை எண் 35 கொண்ட குளோரின் (³⁵₁₇Cl) அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைவிடை: 17
- கீழ்க்கண்டவற்றுள் பதங்கமாகாத பொருள்விடை: அசிட்டிக் அமிலம்
- பற்குழியை அடைக்க பயன்படும் இரசக்கலவைவிடை: சில்வர், டின் இரசக்கலவை
- அணுக்கரு இயற்பியலின் தந்தைவிடை: எர்னஸ்ட் ரூதர்போர்டு
- கீழ்க்கண்டவற்றுள் எது இரும்பின் தாது அல்லவிடை: CuFeS₂
- கீழ்க்கண்டவற்றுள் தலைவலியைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுவதுவிடை: ஆஸ்பிரின்
- ‘காரங்கள்’ என்பவைவிடை: இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ராக்ஸைடு அயனிகளைக் கொண்டவை
- கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் தோராய மதிப்புவிடை: 10⁵ நியூட்டன்/மீ²
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups