Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பருப்பொருள்கள் அனைத்திலும் இடம் பெற்றுள்ள இரண்டு பொதுவான இயற்பியல் பண்புகள் யாவை? 1. நிறை (Mass) 2. அடர்த்தி (Density) 3. இடத்தை அடைக்கும் இயல்பு

சரியான விடை: (C) 1 மற்றும் 3
விளக்கம்: நிறை உடைமை, இடத்தை அடைத்துக்கொள்ளுதல் ஆகிய இரண்டும் எல்லாப் பருப்பொருள்களுக்கும் பொதுவான பண்புகள். அடர்த்தி பொருளுக்குப் பொருள் மாறுபடுவதால் அது பொதுப் பண்பாகக் கருதப்படுவதில்லை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வரும் கூற்றுகளை ஆராயவும். 1. நாம் பார்க்கும் உணரும் அனைத்தும் பருப்பொருள்கள் இல்லை. 2. சூரிய ஒளி, ஒலி ,விசை (force) மற்றும் ஆற்றல் (energy) ஆகியவை பொருள்கள்.விடை: 1 மட்டும் சரி
  2. நவீன ஆவர்த்தன அட்டவணையில் (periodic table) எத்தனை தனிமங்கள் உள்ளன?விடை: 118
  3. எளிய பொருள்களாக பகுக்கமுடியாத பொருள்களுக்குத் தனிமங்கள் என்று பெயரிட்டவர் யார்?விடை: ராபர்ட் பாயில்
  4. பின்வரும் தனிமங்களில் எது உலோகம் (metals) அல்ல?விடை: கார்பன்
  5. பின்வரும் தனிமங்களில் எது உலோகப்போலி (Metalloid) அல்ல?விடை: நியான்
  6. பின்வரும் தனிமங்களில் அலோகத்தை (non-metals) தேர்ந்தெடுக்கவும்?விடை: குளோரின்
  7. தனிமங்களின் பண்புகளில் தவறான ஒன்றை தேர்வு செய்க: 1. ஒரே வகையான அணுக்களை கொண்டது. 2. ஒரு தனிமத்தின் அனைத்து பண்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 3. வேதியியல் முறையில் எளிதில் பிரிக்க...விடை: 3 மட்டும்
  8. பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG): 1. இது எளிதில் தீப்பற்றக்கூடிய ஹைட்ரோகார்பன் வாயுவாகும். 2. இது புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகிய வாயுக்களின் க...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions