வினா விடை · TET – சமூக அறிவியல்
'பிம்பேட்கா' பாறைக் குகைகள் எந்த மாநிலத்தில் உள்ளன?
சரியான விடை: (C) மத்தியப் பிரதேசம்
விளக்கம்: பிம்பேட்கா பாறைக் குகைகள் மத்தியப் பிரதேசத்தில் போபாலுக்கு அருகில் உள்ளன; இவற்றில் பழைய கற்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை 2003-ல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சூஃபி இயக்கம் தோன்றி வளர்ந்த பகுதிவிடை: பாரசீகம்
- மைய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டுவிடை: 2004
- குரு நானக் பிறந்த ஊர்விடை: தல்வண்டி
- சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர்விடை: ரிஷபதேவர்
- 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ / Population of India as per the 2011 census is aboutவிடை: 12,100 லட்சம் / 12,100 lakh
- 'வட இந்தியாவின் மான்செஸ்டர்' என அழைக்கப்படும் நகரம்விடை: கான்பூர்
- மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?விடை: 6 ஆண்டுகள்
- பருத்தி விளைவதற்கு ஏற்ற மண் எது?விடை: கரிசல் மண்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
