வினா விடை · புவியியல்
தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்
சரியான விடை: (C) ஆனைமுடி
விளக்கம்: கேரளாவின் ஆனைமலைப் பகுதியில் உள்ள ஆனைமுடி (2,695 மீ) தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம். நீலகிரியிலுள்ள தொட்டபெட்டா (2,637 மீ) தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இவற்றில் இமயமலையில் அமைந்திராத மலைவாழிடம்விடை: சேர்வராயன் மலை
- பருவக்காற்றுக் காடுகள் என அழைக்கப்படுபவைவிடை: இலையுதிர்க் காடுகள்
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணிவிடை: பச்சேந்திரி பால்
- ஊசியிலை மரங்கள் காணப்படும் காட்டு வகைவிடை: மலைக் காடுகள்
- இவற்றில் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகம்விடை: கண்ட்லா (தீனதயாள்)
- இந்தியாவில் மிக அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலம்விடை: அசாம்
- தார் பாலைவனத்தின் வடமேற்குப் பகுதிக்கு நீர் வழங்கும் கால்வாய்விடை: இந்திரா காந்தி கால்வாய்
- இந்தியாவில் இரும்புத் தாது உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்விடை: ஒடிசா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
